ஜெயலலிதாவுக்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே ? அதிரும் கேள்விகள்
ஜெ.விற்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே..? என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா..! மில்லியன் டாலர் கேள்வி இது தான். ஜெ. வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இருந்து கொண்டே இருக்கிறது…! அதை அவர் எங்குமே சொன்னதே இல்லை. சந்தோஷமோ..துக்கமோ..தான் மட்டுமே அதை அனுபவிக்கக் கற்றுக் கொண்டார்..! அப்படி ஒரு விஷயம் தான் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் முதல்வரின் பழைய வாழ்க்கை..!
ஒரு பேட்டியில் நாங்கள் சேர்ந்து இருந்தது உண்மை என்று ஒரு முறை ஜெ.கூறியுள்ளார்..! அனால் மகளோ மகனோ இருப்பதாக எங்குமே அவர் சொன்னதே இல்லை..! அதே சமயம் அச்சு அசலாக முதல்வரை உரித்து வைத்திருக்கும் இந்தப் பெண் யார்..சரி மகளாக இருந்தால் ஒரு பெத்த அம்மாவின் இறுதி நிகழ்சிக்கு வந்து தானே ஆகவேண்டும்..? ஆனால் இவரை தனது பெறா மகள் என்று கூறி மணம் முடித்து வைத்தார் ஜெயலிதா.
இந்தப் பெண்ணிற்க்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு ? நல்லடக்கம் செய்யப் படும் முதல்வரைப் பார்க்க இந்தப் பெண் வந்து தானே ஆகவேண்டும்.. வருவாரா ..!
மர்மம் விலகுமா..?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்