Header Ads

கடலை நோக்கி சுட்டு கடும் கோபத்தை தணித்தது வட கொரியா: தன் பவன் என்ன என்று காட்டவேண்டும்



ஐக்கிய நாடுகள் வட கொரியாவுக்கு மேலதிக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக வட கொரியா பல அணு ஆயுதங்களை உற்பத்திசெய்து வருகிறது. இவை தென்கொரியாவை மட்டுமல்லாது அருகில் உள்ள பல நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதனை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு ஐக்கிய நாடுகள் கடுமையான தடைகளை விதித்துள்ளது. இன் நிலையில் தனது ஆத்திரத்தை அன் நாட்டு அதிபர் தீர்த்துக்கொண்டுள்ளார். கனரக ஆயுதங்களை கடல் ஓரமாக நகர்த்தி , கடலை நோக்கி சுட்டு, தனது பலம் என்ன என்பதனை அவர் காட்டியுள்ளார்.

இதுவும் ஒருவகையான மன அழுத்தம் தான் என்கிறார்கள் சிலர். அட சும்மா இருந்த கடல் மீது ஏண்டா இவ்வளவு குண்டை போடுகிறீர்கள் ?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.