கேத்ரின் தெரஸாவின் பாய் ப்ரண்ட் பற்றிய தகவல்..!
மெட்ராஸ் ஹீரோயின் கேத்ரின் தெரஸா ரசிகர்களின் உள்ளதை கொள்ளை கொண்டவர். இப்போது ஆர்யாவின் ஜோடியாக கடம்பன் படத்தில் நடித்து உள்ளார்.
காத்ரினோட பாய் ப்ரண்ட் பற்றி கேட்டால்,’ என் பாய் ப்ரண்ட் சின்சியரா, ஹார்ட் ஒர்க் பண்ணுற புத்திசாலியா …கொஞ்சம் காமெடி சென்ஸோட இருக்கணும். அதை விட முக்கியமா சுத்தமான ஹாபிட் உள்ளவனா இருக்கணும்.கிளீன் ஷூ போடுறவனா இருக்கணும்” ன்னு பட்டியலை தட்டி விட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்