ஐ.எஸ் அமைப்பு தனது அடுத்த இலக்கை வௌியிட்டது..!!
எதிர்காலத்தில் ஐரோப்பாவினுள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் அதிகமாக நடமாடும் வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தமது இலக்கு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை , உற்சவ காலத்தில் கத்தோலிக்க மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நடமாடுவதை தவிக்குமாறு ஐரோப்பிய வாழ் இஸ்லாமியர்களுக்கு ஜிகாத் பயங்கரவாத அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்