இப்படி தான் சசிகலாவின் கணவரின் மண்டையை உடைத்தார்கள் வீடியோ இணைப்பு
மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பாவின் கணவர், வழக்கறிஞர் உள்ளிட்ட 15 தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய முயன்றபோது, அவர்களை சூழ்ந்த அதிமுக தொண்டர்கள் அடித்து மண்டையை உடைத்துள்ளார்கள். இதில் வழக்கறிஞர் மடை உடைந்துள்ள நிலையில், சசிகலாவின் கணவர் மூக்கும் உடைந்து ரத்தம் பாய்ந்துள்ளது. அதிமுகவில் போட்டியிட்டு MP ஆன சசிகலா புஷ்பா, பின்னர் அதில் இருந்து விலகி ஜெயலலிதா தன்னை கொலைசெய்ய முயல்வதாக பாராளுமன்றில் கூறி, பெரும் கலவரத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். விடுவார்களா தொண்டர்கள் ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்