அரசியல்வாதி வீட்டில் செக்சி டான்ஸ் போட்டு சிக்கிக்கொண்ட பிரபல நடிகை VIDEO
இந்தியா - கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் அண்மையில் பெங்களூரில் ரூ. 560 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் காசுக்காக நடனமாடினார்கள்.
இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர்.திருமண நிகழ்ச்சியில் நடனமாட இவர் ரூபாய் ஒரு கோடியை வாங்கியிருந்தாராம்.
ஆனால் இதை தனது வருமானத்தில் அவர் கணக்கு காட்டவில்லையாம். இந்நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கமாறு நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம். திருமணத்தின் போது நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஆடிய நடனம் கீழே.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்