Header Ads

துயர் பகிர்தல்


துயர் பகிர்தல்


பெயர்: திருமதி. விசாலாட்சி கனகசபாபதி
பிறப்பு: 22-ஜனவரி -1928
இறப்பு: 23-நவம்பர்- 2016

பிறப்பிடம்: சிவன் கோவிலடி . திருக்கோணமலை

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் வில்ஸ்டனை ( willesden ) வதிவிடமாகவும் கொண்ட திருமதி விசாலாட்சி கனகசபாபதி அவர்கள், 23-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ் சென்ற கனகசபாபதி அவர்களின் இணையாளும்,  திருநாவுக்கரசு, விஜயநாதன், விமலா, இராதா, உதயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  ரோஹான், நவநீதன், சிவேந்திரன், ஷிராணி, அக்னஸ் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,  சோனாலி, ஷானலி, ஹேஷாந்தி, மாதுமை, அபிராமி, ஏமி, ரேச்சல், ஜேம்ஸ், மிச்,பென் அகியோரின் பேத்தியும், சார்லி மற்றும் மீராவின் பூட்டியும் ஆவார். அன்னாரின் உடலம், எதிர்வரும் புதன் கிழமை (‪30-11-2016‬) அன்று, சென்ட். மரிலிபோன் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை, சுற்றத்தார், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகனம்: ‪30-11-2016‬ புதன் கிழமை
             10.00 மு.ப. - 12.00 பி.ப வரை.
முகவரி: St. Marylebone Crematorium
              East End Road, Finchley,
              London  N2 0RZ

தொடர்புகளுக்கு; ராதா - ‪020 8459 2898‬
( ‪0044 208 459‬ 2898- வெளிநாடு)
கைத்தொலைபேசி- ‪07506934454‬ / ‪07949173794‬

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.