சிறு வயது தனுஷ் ஸ்டில்கள் வெளியீடு …தன் மகன் என்று நிரூபிக்க..!
தனுஷ் தங்கள் மகன்’ என்று சிவகங்கை தம்பதிகள் மதுரையில் வழக்கு தொடுக்க, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள் தனுஷின் பெற்றோர்.
11-ம் வகுப்பு படிக்கும் போது,தனுஷ் சொந்த குடும்பத்தை விட்டு வெளியேறி கஸ்தூரி ராஜாவுடன் வந்து தங்கியதாக சிவகங்கை தம்பதிகள் சொல்லுகிறார்கள்.
தனுஷ், சில நாட்களுக்கு முன்புதான்தன்னுடைய 6 வயதில், தன் அக்காக்களுடன் இருக்கும் ஸ்டில்லை வெளியிட்டார். தற்போது கஸ்தூரிராஜாவுடன் இருக்கும் சிறுவயது தனுஷ் ஸ்டில் வெளிவந்துள்ளது.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்