Header Ads

கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை காய்ச்சி எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..

 
 
 
என்னமா இப்படி பண்றீங்களே மா?’ என்று ஒரு வார்த்தை பதத்தையே ட்ரெண்டிங் ஆக்கிய இயக்குநர் , நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி டிவி ஷோ ஹோஸ்ட்.
 
அண்மையில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில்

RJ பாலாஜி இந்த நிகழ்ச்சியை பயங்கரமாக கிண்டல் செய்திருப்பார். இதனால் கடுப்பான லட்சுமி,’ பப்ளிசிட்டிகாக வெள்ளத்தில் உதவி செய்தீர்கள் என்று உங்களை சொன்னா எப்படி இருக்கும்? படத்தோட விமர்சனத்தை பாருங்க. உங்க படத்தை விட என் படம் மரியாதையை வாங்கித்தந்தது" என்று காய்ச்சி எடுத்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.