சூரிக்கு போட்டி வந்தாச்சு… மாற்றங்களும் புது புது டேலன்ட்டுகளும் சினிமாவில் சகஜம்..!
மாற்றங்களும் புது புது டேலன்ட்டுகளும் சினிமாவில் சகஜம் தானே. வடிவேலு கொஞ்சம் ஒதுங்கினார். சந்தானம் பயன்படுத்தினார். சந்தானம் இப்போ ஹீரோவானார். சூரி வந்தார். சூரியின் கால்சீட் வாங்க முடியாதபடி செம பிசி. அடுத்து யார் என்று பார்க்கும்போது…ரெமோ முதல் பல படங்களில் கலக்கி கொண்டு இருக்கும் யோகி பாபு வருகிறார்.
இதில் முக்கிய விஷயம் என்னன்னா…ரெமோவில் யோகியின் ஆக்ட் பார்த்து…ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் சூரியோடு யோகி பாபுவையும் நடிக்க வைக்க போகிறார்கள். அந்த படம் உதயநிதி நடிக்கும் சரவணன் இருக்க பயமேன் .


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்