Header Ads

உலகிலேயே மிகக் கொடூரமான ஏலியன் சிலந்தி இது



உலகில் உள்ள சில பூச்சி இனங்கள் எமது கண்ணுக்கு எட்டுவது இல்லை. அப்படியே அதனைப் பார்த்தாலும் பூமிக்கும் அதற்கும் தொடர்பு இல்லாத ஏலியன் போல இருக்கும். அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் ஒருவர் தனது செல்லப் பிராணியாக ஒரு சிலந்தியை வளர்த்து வருகிறார். அதன் வால் பகுதியை பார்த்தால் விமானத்தின் எஞ்சின் போல இருக்கும்.

ஆனால் இது மிகவும் விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. அத்தோடு இது மிகவும் அரிய வகையான சிலந்தி இனம் ஆகும். தான்னை வளர்த்துவரும் எஜமானை இது ஒருபோதும் தீண்டியது இல்லை என்கிறார்கள். ஆனால் இதனைப் பார்த்த எவரும் பயப்பிடாமல் இருக்கவே முடியாது என்கிறார்கள் இதனை நேரில் பார்த்த சிலர்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.