ஐ.எஸ் ஆயுதாரிகளுக்கே பீலா காட்டி மொக்கை போடும் ஈராக் துருப்புகளை பாருங்கள்
ஒரு காலத்தில் உலகையே புரட்டிப் போட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலை தற்போது பெரும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஈராக்கில் ஒரு சிறிய நிலப்பரப்பில் இவர்கள் தற்போது சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள். இன் நிலையில் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை தீரவைப்பதில் ஈராக் படையினர் பெரும் நாட்டம் காட்டி வருகிறார்கள்.
சிறிய தலை போன்ற ஒரு உருவத்தை செய்து. அதற்கு ராணுவ சீருடையை மாட்டி. தமது பதுங்கு குழியில் இருந்து அதனை காட்ட, அதனை நோக்கி ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஸ்னைப்பர்கள் சுடுகிறார்கள். ஆனால் இதில் ஒரு ரகசியமும் அடங்கியுள்ளது. ஸ்னைப்பர்கள் சுடும் வேளையில் மட்டும் தான் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதனை கண்டறிய முடியும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்