Header Ads

டொனால் ரம்பால் அமெரிக்க தமிழர்களுக்கு அப்பு சிங்கள ஊடகம்



அமெரிக்க தமிழர்களுக்கு பெரும் ஆப்பு காத்திருப்பதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்காவில் இயங்க முடியாத நிலை தோன்றும் என்றும். நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் கூட முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பெரும் இனவாதியான டொனால் ரம், வேற்று நாட்டவரை வெளியேற்றவேண்டும். அவர்களின் செயல்பாடுகளை அமெரிக்காவில் தடுக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாகவே சிங்கள ஊடகங்கள் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை ஹிலரி கிளிங்ரன் தோல்வியடைந்தது, உண்மையில் தமிழர்களுக்கு ஒரு இழப்பாக தான் கருதப்படுகிறது. ஏன் எனில் அவர் தமிழர்கள் மீது இரக்கம் கொண்டவர். முள்ளிவாய்க்காலில் நடந்தது பெரும் இன அழிப்பு தான் என்பதனை ஏற்றுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். கிளிங்ரன் தோல்வியடைந்தது தொடர்பாக சிங்கள ஊடகங்கள் பல மகிழ்சிகரமான தகவல்களையே வெளியிட்டுள்ளது. அதனை சிங்களவர்கள் தமக்கு சாதகமாகவே பார்க்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.