Header Ads

சவூதி என்பது காலாவதியான ஒரு பொருளாதார வளம் ..! சவூதியை ஒரு கை பார்ப்பேன்! அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப்!




நான் பதவிக்கு வந்ததும், செப்டம்பர் 11ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன். மேலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள சவூதியின் ஆட்சியாளர்களை ஒரு கை பார்ப்பேன். இன்று எம்மைப் பொருத்தவரை, சவூதி என்பது காலாவதியான ஒரு பொருளாதார வளம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இன்று உலகில் எண்ணெய் வளம் பற்றிய அதிக ஈடுபாடு அவசியமற்ற ஒன்றாகும். உலகம் எண்ணெய் வளத்துக்கு மாற்றீடாக, மாற்று வழி தொழில் நுட்பத்தில் கால் பதித்து வருகிறது. அமெரிக்கா அதில் முதன்மை பெறுகிறது.

சவூதி ஆட்சியாளர்கள், எம்மை தமது எண்ணெய்வணிகத்தின் மூலம், எமது பல கோடி பணத்தை கவ்வுவது மாத்திரமன்றி, எமது தேசத்தை மாற்றீடான ஒரு எரிசக்தித் துறைக்கு ஈடுபாடு காட்ட முடியாதவாறு தள்ளி உள்ளனர். இந்த சவூதி அரசு, எமனுடன் ஒரு நீண்ட எல்லைப் போரில் சிக்கி விட்டது என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.