இதுபோன்ற லூசுப் பயலைப் பார்த்தது உண்டா ? ரஷ்யா இளைஞர் செய்யும் வேலை
ரஷ்ய இளைஞர்கள் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அவர்கள் ராணுவத்தில் இணைந்தாலும் சரி, ஜிம்னாஸ்டிக் செய்தாலும் சரி, இல்லை நடனம் ஆடினால் கூட அவர்களை தட்டிக் கேட்க்க முடியாது. தண்டவாளப் பிளாட்பாரத்தை கடப்பதே மிகவும் கடினம். இதனை ஓடி தாண்டுவது என்பது மிகவும் பயங்கரமான விடையம்.
அதுவும் அதிவேக ரயில் குறுக்கே வரும்வேளை பார்த்து , இந்த ரஷ்ய இளைஞர் அதன் முன்னால் குட்டிக்கரணம் போட்டு கடக்கிறார். வீடியோவைப் பாருங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்