நான் ஒரு தோல்வி நடிகன். சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று ட்வீட் பண்ணிய நடிகர்..!
தனுஷ், நயன்தாரா நடித்த ஹிட் படம் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவை கட்டிக்கப்போகும் முறைப்பையனாக, இரண்டாவது ஹீரோவாக வந்தவர் கார்த்திக் குமார். இவர் பாடகி சுசித்ராவின் கணவர்.
அதன் பின் சில படங்களில் நடித்தும், அவருக்கு சரியான மார்க்கெட் இல்லை. இந்த நிலையில் அவர் ஆங்கிலத்தில் ஸ்டான்ட் அப் காமெடி பண்ணி பாப்புலர் ஆகா ஆரம்பித்தார். அத்தோடு இதற்காகவே, எவாம் என்ற கம்பெனியும் ஆரம்பித்தார்.
இப்போது நான் ஒரு தோல்வி நடிகன். சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று ட்வீட் பண்ணி உள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்