மீண்டும் உறுமும் சிங்களம் தலைவர் பிறந்த நாள் தொடர்பாக கெட்ட செய்தியை வெளியிட்டது
இது நாள் வரை ஓய்ந்து கிடந்த சிங்கள பேரினவாதிகள், தற்போது தமது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். வட கிழக்கில் எல்லாம் புலிகளின் மாவீரர் தினத்தை மக்கள் தாமாகவே முன் வந்து அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில். மகிந்த ஆதரவும் கும்பலாம் இதனை சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஒரு தமிழ் கடையில் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டும் அகவை 62 என்று எழுதப்பட்டு தொங்க விடப்பட்டுள்ள காட்சியை சிங்களவர்கள் புகைப்படமாக எடுத்து பேஸ் புக் மற்றும் இணையத்தில் உலவ விட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கெட்ட வார்த்தையால். இறந்த மனிதருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது இந்த பாழாய்போன தமிழ் இனம் தான் என்று நகையாடி காமெண்டுகளை அடித்து வருகிறார்கள்.
இங்கே நாம் தந்துள்ள பதாதைகளை பார்த்து சிங்களம் தெரிந்தவர்கள், இதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதனை எமது காமென்ஸ் பகுதியில் பதிவிட்டால் பல தமிழர்கள் வாசிக்க ஏதுவாக அமையும். அத்தோடு சிங்களத்தின் நிலையும் புரியும்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்