கருணாவின் காதலி சிவகீதாவை மாட்டிவிட்ட மாயாண்டி இவர் தான் - எல்லாமே போச்சு
மட்டக்களப்பின் முன் நாள் மேயர், மகிந்தவின் உற்ற நண்பி , பிள்ளையானின் அந்தரங்க தோழி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அட ஏன் வெட்டிப் பேச்சு ? விடையத்திற்கு வருவோம். சமீபத்தில் சிவகீதாவை பொலிசார் விபச்சார வழக்கில் கைதுசெய்தார்கள் என்று அறிந்திருப்பீர்கள். தற்போது விபச்சாரத்திற்கு துணை போனார் என்ற வழக்கு அவர் மீது போடப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இவர் வைத்திருக்கும் ஹோட்டலுக்கு வரும் பெண்கள் ஒரு குறித்த நேரம் வந்து குறித்த நேரத்தினுள் வெளியே சென்றுவிடுவது வழக்கமாம். இதனால் இவர்களை பொலிசார் பிடிப்பது என்பது கடினம். நாள் முழுக்க காத்திருந்தாலும் அவர்கள் அன்றைய தினம் வராமல் கம்பி நீட்டி விடுவார்கள்.
சம்பவ தினத்தன்று அங்கே ஒரு இளம் வாடிக்கையாளர் வர உள்ளார் என்று அறிந்து. அவருக்கு பெண்ணை உஷார் செய்துள்ளார்கள். ஆனால் வந்த நபர் தன்னோடு சேர்த்து மேலும் இருவரை அங்கே கூட்டிவந்த நிலையில். அவர்களை உள்ளே அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை அடுத்து சற்று மதுபோதையில் இருந்த மற்றைய இருவரையும் போகச் சொல்லிவிட்டு , தான் உள்ளே சென்றுள்ளார். இங்கே கைதாகியுள்ள நபர்(புகைப்படத்தில்) ஆனால் வெளியே சென்ற நபர்கள் சும்மா இருக்கவில்லை என்றும். மோபைல் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாகவும்.
அந்த ஏரியாவை சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இன் நிலையில் தான் திடீரென ஜீப் ஒன்றில் வந்த பொலிசார் எந்த ஒரு கேட்டுக் கேள்வியும் இன்று உடனே சென்று அனைத்து அறைகளையும் சோதனையிட்டவேளை. 2 அறைகளில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். மாட்டி விட்டது யார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்