Header Ads

காரால் அப்படியே 13 பேரை அடித்து தள்ளும் நபர் பைத்தியாமா தெரியவில்லை வீடியோ இணைப்பு



இந்தியாவில் தான் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும். ஏதோ ஒரு நிகழ்வுக்காக தெருவின் இரண்டு பக்கங்களும் மக்கள் கூடி நின்றிருக்கும் வேளை. அந்த வழியே வந்த கார் ஒன்று மக்கள் மீது மோதியுள்ளது. இதில் 13 பேருக்கு மேல் மோதுண்டுள்ளார்கள். மேலும் 3 வரின் நிலை கவலைக்கிடமாக  உள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.