ரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார்…ஸ்டில் உள்ளே
தற்போதெல்லாம் ரஜனி அமெரிக்கா போவது என்பது, ஏதோ அமிஞ்சிக்கைரை போவது போல ஆகிவிட்டது. அங்கே அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை ஒன்றை எடுத்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது எதற்காக என்பது மட்டும் தான் பரம ரகசியமாகவே உள்ளது. இதே போல போன ஞாயிற்றுக்கிழமை இரவு ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக தன் மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா சென்றார். வரும் வாரம் கடைசியில் சென்னை திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
மே மாதம் கபாலி முடித்து அமெரிக்கா சென்ற ரஜினி ஜூலை தான் சென்னை திரும்பினார்.அதன் பின் ஒரு சில வாரங்கள் ஓய்வு எடுத்து, ஷங்கர் இயக்கும் இயந்திரன் 2.0 ல் கலந்துகொண்டார். அதன் பின் சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்டில்… இங்கே அதிர்வின் வாசகர்களுக்காக...

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்