முகமூடி அணிந்து வந்த விஜய் காசு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லை
இதனை தான் கூறுவார்கள் எவ்வளவு பணம் இருந்தாலும் சிலருக்கு நிம்மதி என்பதே கிடையாது என்று. அது சரிபோல உள்ளதே... பிரபலங்கள் என்றாலே பொது இடங்களில் சாதாரணமானவர்கள் போன்று சகஜமாக செல்ல முடியாத நிலையே இப்போதும் உள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்களின் தொல்லை மிக அதிகமாக உண்டு.
வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த மனக்குறை அதிகமாகவே உண்டு. இருப்பினும் கொஞ்சம் மாறு வேடத்தில் நகர் வலம் வருவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஹெல்மெட் அணிந்து அடிக்கடி சென்னையில் இரு சக்கர வாகனத்தில் உலா வருவது அவரது பழக்கம்.
அண்மையில் சென்னை விமான நிலையத்திற்கு நடிகர் விஜய் வந்தார். முகத்தில் மாஸ் அணிந்து வேகமாக நடந்து சென்றார். இருப்பினும் அவரை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர், எடுத்த போட்டோ இது. இதை தான் "மாஸ் ஹீரோ" என்பார்களோ ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்