தீபாவளி அன்று ஓவராக் குடித்து கும்மாளம் போட்ட பெண்கள் இவர்கள் தான்
தீபாவளி திருநாள் நாடெங்கும் விமர்சையாக நேற்று நடந்து முடிந்தது. வழக்கமான மது விற்பனையை விட, தீபாவளி விற்பனை ஜோர் என்று மதுபானக் கடைகளின் விற்பனை நிலவரம் சாட்சியாக இருக்கிறது.
வழக்கமாக தீபாவளி அன்று மதுபிரியர்கள் கூடுதலாக மது அருந்தி ரகளை பண்ணுவதை ஆங்காங்கே பார்க்க முடியும். இப்போது பெண்களும் இந்த ரகளையில் இறங்கிவிட்டார்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள ஒரு மதுக்கடையில், நேற்று மது அருந்திய 10க்கும் மேற்பட்ட பெண்கள், ஓவராக குடித்து கும்மாளமிட்டனர். பின்னர், அங்கேயே மயங்கி விழுந்து கிடந்தனர். பெண்களின் இந்த செயலால் இந்தப் பகுதியே நேற்று பரபரப்பானது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்