இன்று நாம் செத்தோம்- விமானம் எரியும் முன்னர் நடந்த சம்பவம் - திகில் நிறைந்த செக்கன்...
அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. விமானம் தரையிறங்கும் வேளையில், அதன் டயர்களில் சிறிய கோளாறு ஏற்பட்டு. பின்னர் விமானம் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விமானம் என்னேரமானாலும் வெடித்து திதறலாம் என்ற பயம் உருவாகியது. இதனை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு , பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டார்கள். அடுத்த செக்கன் என்ன நடக்கும் என்று தெரியாமல் பயணிகள் பதறி அடிக்க. அதில் கூட ஒரு நபர் செல்போனில் வீடியோவாக எல்லா காட்சிகளையும் படமாக்கியுள்ளார் பாருங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்