பொலிசாருக்கு பாடம் புகட்ட போய்- சிக்கிய காவாலிகள் இவர்கள் தான்
பொலிஸ் காருக்கு நான் பெற்றோல் குண்டை போடுகிறேன் , நீ அதனை படம் எடு என்று கூறிய குண்டர் ஒருவர் CCTV கமரா அருகே உள்ளதை கவனிக்கவில்லை. அவரது நண்பர்கள் இவர் காரை எரியூட்டும் வீடியோவை எடுத்து, இவர் முகத்தை மறைத்து இன்ரர் நெட்டில் வெளியிட்டார்கள். ஆனால் அருகில் உள்ள CCTV கமராவில் இவர்கள் எந்த திசை நோக்கி செறார்கள். எப்படி வந்தார்கள் என்பது அனைத்தும் பதிவாகிவிட்டது. விடுவார்களா சுவிடன் நாட்டுப் பொலிசார். உடனே மடக்கிப் பிடித்துவிட்டார்கள்.
இவர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனை கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது. அதிர்வின் வாசர்களுக்காக வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்