லண்டன் நபர் ஹாங்காங்கில் செக்ஸ் பெண்களை எப்படி கொடூரமாகக் கொன்றான் – அவன் சொல்லும் விதம் …
பிரிட்டனை சேர்ந்த பேங்கர் ஒருவர் ஹாங்காங் நாட்டில் செய்த கொலைகள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அன் நாட்டில் மிகவும் இலகுவாக விபச்சாரப் பெண்களை வீட்டுக்கு கொண்டுவர முடியும். இன் நிலையில் சில பெண்களை அவர் அவ்வாறு காசை கொடுத்து அழைத்து வந்து. அவர்களை 4 மணி நேரமாக சித்திரவதை செய்து இறுதியாக கொலை செய்துள்ளார். இது தொடர்பான முழு விபரங்களும் இதோ..
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Rurik Jutting(31) என்ற நபர் கடந்த 2014ம் ஆண்டு ஹாங்காங் நகருக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த Sumarti Ningsih(23) என்ற பெண்ணை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துக்கொண்ட அவர், விலைமாது பெண்ணை பலாத்காரம் செய்ய கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அவருடைய புருவங்களை வெட்டி எடுத்துள்ளார். அந்த பெண்ணை பல முறை பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார்.சுமார் 4 மணி நேர சித்ரவதைக்கு பிறகு அந்த விலைமாது பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு இந்தோனேசியாவில் ஒரு வயது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்து 4 தினங்களுக்கு பிறகு Seneng Mujiasih(26) என்ற விலைமாது பெண்ணையும் ஹோட்டலுக்கு வரவழைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து அதே பாணியில் கொலை செய்துள்ளார்.
இந்த இரண்டு கொலைகளையும் அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், போதை மருந்து பழக்கம் காரணமாக தான் இவர்களை கொலை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்