தலங்கமை காவல் நிலையத்திற்கு அருகே , கைக் குண்டு ஒன்றை வெடிக்கவைத்து அதில் 3 சிங்களவர் கொல்லப்பட்ட விடையம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அருகில் உள்ள CCTV கமராவில் இந்தக் காட்சி அப்படியே பதிவாகியுள்ளது. பெண் ஒருவரோடு தவறாக உறவை ஒருவர் வைத்திருந்துள்ளார். ஆனால் பின்னர் குறித்த பெண் அவரை விட்டு விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இன் நிலையில் , வீதியில் அப்பெண்ணை மறித்து அவர் மீண்டும் தவறாக நடக்க முயற்ச்சி செய்தவேளை. அருகில் சென்ற பெண்கள் அவரை தாக்கியுள்ளார்கள். இதன்போது தான் குறித்த நபர் கைக் குண்டை வெடிக்கவைத்துள்ளார். இன் நபர் ஏற்கனவே திட்டம் போட்டு தான் அங்கே கைக் குண்டோடு வந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்- கள்ளக் காதல் விவகாரத்தில் கைக்குண்டை வெடிக்கவைத்த நபர்- CCTV வெளியானது.
Reviewed by Athirvu
on
Monday, June 13, 2016
Rating: 5