Header Ads

நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி..

BiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும் தற்போது நிறைய சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் கேவலமாக விமர்சனம் செய்ய அதற்கு நடிகை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
View image on Twitter

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.