பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள், பிரிட்டன் பிரதமர் மீது கோபம் கொண்ட டொனால்டு டிரம்ப்..
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே மிகவும் நெருக்கமான உறவு நிலவி வருகிறது. சிறப்பான ஒரு உறவை இருநாடுகளும் கொண்டுள்ளதாக பலரால் அடிக்கடி வர்ணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டுவிட்டரில் மூன்று வீடியோக்களை பகிர்ந்து இருந்தார் அதை பிரிட்டன் பிரதமர் விமர்சித்து இருந்தார்.
தெரசா மேவின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அதிபர் இவ்வாறு வலது சாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது மிகவும் தவறு என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டொனால்டு டிரம்ப்
''என் மீது கவனம் செலுத்த வேண்டாம், பிரிட்டனுக்குள் நிகழ்ந்துவரும் அழிவுகரமான தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
.@Theresa_May, don’t focus on me, focus on the destructive Radical Islamic Terrorism that is taking place within the United Kingdom. We are doing just fine!— Donald J. Trump (@realDonaldTrump) 30 November 2017

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்