Header Ads

டிரம்ப்புக்குக் கிடைத்த வெற்றி..! எப்படித் தெரியுமா..?

அமெரிக்க காங்கிரஸ்சின் செனட் சபை,  வரிச்சீர்திருத்த மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
இன்று(03) அதிகாலை இடம்பெற்ற வாக்களிப்பில் குடியரசுக் கட்சி செனட்டர்களும், ஜனநாயகக் கட்சி செனட்டர்களும் வரிச் சீர்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மசோதா கவனமாகப் பரிசீலனை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டதை செனட் சபையின் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானல் நிராகரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.