நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன், டொனால்டு டிரம்ப் அமைச்சரவை பெண் உறுப்பினர்..
அமெரிக்காவின் போக்குவரத்து செயலாளராக இருப்பவர் எலைன் சாவோ இவர் தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி உள்ளார். டெனால்டு டிரம்பின் அமைச்சரவையில் உள்ள ஒரு பெண் முதல் முறையாக இத்தகைய முறைகேடுகளில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்புதல் அளித்து உள்ளார்.
வாஷிங்டனில் அரசியல் செய்தி வெளியீட்டாளர்கள் நடத்திய மாநாட்டில் எலைன் சாவோ பேசும் போது :-
நிச்சயமாக , நான் அந்த அசிங்க அனுபவத்தை இரகசியமாகவே நினைக்கிறேன். இது போல் நீண்டகாலமாக நிறைய பெண்கள் சிரமபட்டு வருகிறார்கள் என கூறினார். ஆனால் தான் யாரால் பாதிக்கப்பட்டேன் என்பதை கூற அவர் மருத்து விட்டார். அவர் கூறும் போது அந்த நபர் இன்னும் இங்கே இருக்கிறார், குற்றம்சாட்டபட்டவர் இன்னும் சுற்றி கொண்டு தான் இருக்கிறார் என கூறினார்.
நான் மற்ற பெண்களுக்கு போராடுவேன் .... ஆனால் நமது சொந்த விவகாரங்களில் விட்டு விடுங்கள் இல்லையெனில் அது மிகவும் மனதை அரிக்கும். இது மிகவும் எதிர்மறை, நீங்கள் மீண்டும் நினைத்தால் அது இரட்டை காயமாகும் என கூறினார்.
சாவோவுக்கு வயது 64, செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனெல்னை மணந்து உள்ளார். ஜனாதிபதி மந்திரிசபையில் அவர் இரண்டாவது முறையாக பணியாற்றி வருகிறார்.
ஜார்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின் போது அவர் எட்டு ஆண்டுகள் பணியாளர்கள் செயலாளராக இருந்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்