Header Ads

ஹன்சிகா வீட்டில் திருமண கோலாகலம்! வைரலாகும் புகைப்படம்..

நடிகை ஹன்சிகா விஜய், ஜெயம் ரவி சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

ஆனால் நீண்ட நாளாக ஒரு ஹிட் கொடுக்க போராடுகிறார். ஒரு நேரத்தில் இவரின் பெயர் உச்சத்தில் இருந்தது. அவரின் மார்கெட் குறைந்த நேரத்தில் ஜெயம் ரவியின் படம் தான் அவருக்கு கைகொடுத்தது. தற்போது பிசியாக எதும் இல்லை. ஆனால் அவருடைய கையில் இப்போது இருப்பதோ பிரபு தேவாவின் குலேபகாவலி தான்.

 சரி சமீபத்தில் தன்னுடைய ஸ்லிம் லுக் போட்டோவை வெளியிட்டு அசத்தினார். அவருடைய வீடு கோலாகலம் பூண்டுள்ளது. அவருடைய சகோதரர் பிரசாந்திதின் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவ்விழாவில் ஹன்சிகா செம டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தாராம். போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.