Header Ads

மடுவில், நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!

மடு - மடுரோட் பிரதான வீதியில் 05 கட்டைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அன்மித்தப் பகுதியில் இருந்து இன்று மாலை 6.00 மணியளவில் நபர் ஒருவரின்  சடலம் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மடு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என மடு போலீசார் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.