பிறப்புறுப்பு இல்லாமல் வாழ்வது சாத்தியமே..! இளைஞனின் புதிய முயற்சி..
இளைஞர் ஒருவர் தன்னை பாலினம் சாராத வேற்றுக்கிரக வாசியாக மாற்றிக்கொள்ள, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சம்பவமானது, அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வின்னி என்பவர், பகுதி நேர நவநாகரிக அழகனாக உள்ளார்.
இவர் தன்னுடைய 17வது வயதில் முதல் முறையாக உதட்டில் பல்வேறு சாயங்களை பூசி, இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
அதற்கு பின் 110 முறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள இவர், எந்த பாலினத்தையும் சாராதவராக இருக்க தன்னுடைய பிறப்புறுப்பை விரைவில் அகற்றப்போவதாக கூறியுள்ளார்.
இதுவரை தன்னை வேற்றுக்கிரக வாசியாக மாற்றிக் கொள்ள, அதிக தொகையை செலவு செய்துள்ள வின்னி, பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை அகற்ற 130,000 டொலர்கள் வரை செலவு செய்யவுள்ளார்.
முழுமையாக தன்னை வேற்று கிரக வாசியாக மாற்றிக்கொள்ள துடிக்கும் இவர், பிறப்புறுப்பு இல்லாமல் வாழ்வது சாத்தியமே என கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரது மருத்துவர்கள் கூறுகையில் அதிர்ஷ்டம் இருந்தால் பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பது சாத்தியமே என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்