Header Ads

மேடையில், ஜெகனின் அருவருக்கத்தக்க செயல்.. கடுப்பான ஜாக்குலின்..

பிரபல ரிவியில் தொகுப்பாளாரக இருக்கும் ஜாக்குலின் அதே ரிவியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக வந்திருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் ஜாக்குலின் மற்றும் தீனா என்ட்ரி கொடுத்தபோது ஒரு பாடலுக்கு நடனமாடியவாரே வந்தனர். ஜாக்குலினுக்கு இணையாக தீனாவால் நடனம் ஆட முடியவில்லை, எனவே பாட்டை ஏன் நிறுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்டார் அதற்கு தொகுப்பாளர் ஜெகன் ஜாக்குலின் இப்படி வந்து நடனமாடினால் எப்படி பாட்டை நிறுத்துவார்கள். எல்லோரையும் கிளப்பி விட்டுட்டாரே. ”நீ ஆடிய ஆட்டம் அந்த பெரியவராலேயே தாங்க முடியவில்லை” என ஜாக்குலினை பார்த்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். ஜெகன் பேசிய பேச்சு பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.