Header Ads

நிர்வாண உணவகம் முதன் முறையாக திறப்பு! ஆண்கள் பெண்கள் குதூகலமாக வரவேற்பு!


பிரான்சில் முதன் முறையாக நிர்வாண உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு நேச்சுரல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் சாப்பிட செல்பவர்கள் அனைவரும் நிர்வாணமாக சென்று சாப்பிட்டு கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடலாம்.


40 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சாப்பாட்டின் விலையாக ரூ.2255.49 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் முதன் முறையாக பாரிஸை சேர்ந்த நேச்சுரல் சங்கத்தை சேர்ந்தவர்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் கூறியதாவது: இது ஒன்றும் மசாஜ் பார்லர் கிடையாது. இந்த உணவகத்தில் சாப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.