சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவாகி சாதனை.., வடகொரியா ஊடகங்கள் பெருமிதம்..
வடகொரியா நேற்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது என வடகொரியா கூறி உள்ளது.
அரசு ஊடகம் நிறுவனம் கேசிஎன்ஏ உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை ‘ஹவாசாங் 15’ என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. 4,475 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாம், ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டதாம்.
ஏவுகணை சோதனை நடைபெற்றதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும், அமெரிக்காவை தாக்கும் திறன்கொண்டது அல்ல என கூறுகின்றன. சர்வதேச சட்டதிட்டங்கள், ஐ.நா.வின் விதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மீறி, வடகொரியா அணுஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவை காக்க வந்த காவலனே வாழ்த்துகள், அமெரிக்காவுக்கு ஆசியாவில் எடு பிடி வேலை பார்க்கும் , கைக்கூலிகளை விடாதே , உலகில் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்கி அமைதியை ஏற்படுத்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅமெரிக்கா அடங்கினால் தான் உலகம் அமைதியாக இருக்கும், ஏனெனில் பயங்கரவாதிகளை உலகில் உருவாக்குவதே அமெரிக்க தான்
அணு ஆயுதம் செய்வது நோர்த் கொரியாவின் பாத்து காப்பு சம்பந்த பட விடையம் , அதை யாரும் தடை செய்ய முடியாது. .