மலையாள படத்தில் நடிக்க தயாராகும் பிரபல ஆபாச பட நடிகை மியா கலிப்பா!
அமெரிக்காவில் ஆபாச படம் என்பது மிகவும் பிரபலம். இங்கு போல் அங்கு மறைமுகமாக அதை எடுப்பதில்லை, அதற்கு என்றே சில நடிகர், நடிகைகள் உள்ளனர்.
தற்போது பாலிவுட்டை கலக்கி வரும் சன்னி லியோன் கூட இதிலிருந்து வந்தவர் தான், இந்நிலையில் ஆபாச படத்தில் நடித்து மிகவும் பேமஸ் ஆனவர் மியா கலீபா.
இவரை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் உமர் இயக்கவிருக்கும் Chunkzz படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.
அவரும் இந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்க ஆர்வமாக இருக்க, எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்