பெண்களுக்கு பாலியல் தொல்லை; அமைச்சர் ராஜினாமா..
லண்டன்: பாலியல் தொல்லை புகார் எழுந்ததையடுத்து பிரிட்டன் ராணுவ அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் மிகைல் பாலோன், இவர் மீது சமீபகாலமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் மிகைல் பாலோன், இவர் மீது சமீபகாலமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேடியோ பெண் ஜாக்கி ஒருவரின் முழங்காலை அடிக்கடி தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அன்று நடந்த சம்பவம் இன்று அம்பலமானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை பிரதமர் தெரசா மே யிடம் அளித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்