நடிகை புவனேஸ்வரி, மிதுன், மற்றும் இலங்கை பெண் ஒன்றாக இணைந்து செக்ஸ் நீதிமன்றில் சாட்சியா ?
இலங்கைப் பெண் ஒருவரை தன் வசப்படுத்தி, அவரோடு உடல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை புவனேஸ் வரி தற்போது சென்னை நீதிமன்றில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மிதுன் என்னும் நபர் ஒருவரை அழைத்து வந்து. குறித்த இலங்கைப் பெண் அவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும். இதனை எதிர்த்த பெற்றோர் அப் பெண்ணை அடைத்து வைத்ததாகவும் ஒரு புதுக் கதையை அளந்துள்ளார். மிதுன் என்னும் இன் நபர் யார் என்பது ஒரு புறம் இருக்க. இவர்களுக்கு நடந்த பதிவு திருமண சாட்சியத்தை கொடுத்து, கதையை திசை திருப்பி உள்ளார்.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பி. மீண்டும் காணமல் போயுள்ள இலங்கைப் பெண்ணின் தாயார் பேசுகையில் தன்னை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி நடிகை புவனேஸ்வரி தன்னோடு உடலுறவில் ஈடுபட்டார் என்றும். அங்கே ஒரு ஆணும் இருந்தார் எனவும் தனது மகள் கூறியதை தாயார் விவரித்துள்ள நிலையில். குறித்த ஆண் அந்த மிதுன் ஆக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. புவனேஸ்வரி கூறுவது போல மிதுன் என்னும் நபரை அப்பெண் திருமணம் செய்திருந்தால் அவர் நீதி மன்றம் வந்து இதனை கூறி இருக்கலாமே ?
ஆனால் குறித்த இலங்கைப் பெண் இதுவரை எங்கே இருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை. இதேவேளை நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த மிதுன் என்னும் நபர் ஒரு இளைஞர். புவனேஸ்வரியைக் காட்டிலும் பல வயது குறைந்த நபர். இவர் யார் ? எப்படி புவனேஸ்வரிக்கு பழக்கம் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளதாக அதிர்வின் புலனாய்வு நிருபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ivalai yarachum pidichooo katti vachooo boy varisayila nindoo rape pannanoom apathan ival sari varuval...adangatha ponnu ival
ReplyDelete