பெண் பொம்மைகளை, திருமணம் செய்யும் ஆண்கள்..! இனி என்ன நடக்கப்போகுதோ..

ஜப்பான் நாட்டிலுள்ள ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அசைவுட்டம் கொண்ட பெண் பொம்மைகளை திருமணம் செய்து கொள்ளும் முறை அதிகரித்துள்ளது.
கேட்பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் அனிமேஷன் பெண்களை மணப்பதற்கு இயங்கலை விண்ணப்ப படிவம் ஒன்றை தயாரித்துள்ளது.
இதில் ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளலாம் என்பதோடு, இத்திருமணத்திற்கு அரசுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு அதிகபடியான சலுகைகளையும் வழங்குகிறது. இத்திருமண தம்பதிகள் 6-மாதம் பிரச்சனையின்றி வாழ்ந்தால் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இந்த அனிமேஷன் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மனதளவில் எந்தவிதமான குழப்பமும் இன்றி அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், விடுமுறை எடுப்பதை தடுப்பதாகவும் ஜப்பானின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்