திருட சென்ற இடத்தில் வாலிபரின் ஆணுறுப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்! என்ன ஆனார் தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள தெற்கு சிகாகோ பகுதியில் டெரியான் பவுன்சி என்ற 19 வயது இளைஞன் கொள்ளையடிப்பதற்காக ஒரு கடையில் புகுந்துள்ளான்.
அப்போது கொள்ளையடித்து பின்னர் துப்பாக்கியை பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளான்.
பின்னர் தப்பி ஓடும்போது திடீரென எதிர் பாராத வீதமாக பேண்ட் பாக்கெட்டில் உள்ள துப்பாக்கி வெடித்தௌ.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு அந்த கொள்ளையனின் ஆணுறுப்பில் பட்டதால் துடிதுடித்து கீழே விழுந்தான்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் மீது வழக்குப்பதிவு செய்து சிகாகோ போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்