நாளை ஆரம்பமாகின்றது, "மடு" மாவீரர் துயிலுமில்ல சிரமதானப்பணிகள்.!
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை (07/11/2017) காலை 9;30மணிக்கு சிரமதானப் பணி ஆரம்பம்..
இது தொடர்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகான ஏற்பாட்டு குழுவினர் தெரிவிப்பதாவது..,
இம்மாதம் ( கார்த்திகை 27 ) நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வின் பொருட்டு அனைத்து துயிலுமில்லங்களிலும் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மன்னார், மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை (07/11/2017) காலை 9;30மணிக்கு சிரமதானப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை பொதுமக்கள், இளைஞர்கள், தேச பற்றாளர்கள் என அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்துகிண்றோம்..

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்