நித்யானந்தாவிடம் சிக்கிய நடிகை ரஞ்சிதா, தற்போது எங்குள்ளார் தெரியுமா?
நாடோடி தென்றல் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. 90களில் பிரபலமான நடிகையாக விளங்கிய இவர் ராணுவ அதிகரியான ராகேஷ் மேனன் என்பவரை 2000தில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் மூன்று வருடத்திற்க்குள் கணவரை விட்டு பிரிந்தார். அதன்பிறகு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் மன அமைதிக்காக நித்யானந்தா ஆசிரமம் சென்று அவருக்கு சிஷ்யையாக மாறினார்.
அச்சமயத்தில் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஞ்சிதா தனது 37வது வயதில் துறவறம் பூண்டார். நித்யானந்தாதான் தீட்சை கொடுத்தார். தனது பெயரை ஆனந்தமாயி என மாற்றி கொண்டார்.
இவர் கடைசியாக மணிரத்னத்தின் ராவணன் படத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் நித்யானந்தா ஆசிரமத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்