Header Ads

அந்த நாட்டில் இது இலவசமாம்..!

உல­கி­லேயே கியூ­பாவில் மட்டும்தான்  ஆணு­றுப்பை பெரி­தாக்கும்  சிகிச்சை இல­வச­மாக வழ­ங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
2009 நவம்­பரில் பெரும் தீவு பகு­தி­யான கியூபா அரசு இல­வ­ச­மாக ஆண்­குறி பெரி­தாக்கும் அறுவை சிகிச்சை செய்து தரப்­படும் என அறிக்கை வெளி­யிட்­டது. இது அந்­நாட்டு மக்­க­ளுக்கு மட்டும் தான். இயற்­கை­யாக எந்­தெந்த ஆண்­க­ளுக்கு ஆண்­குறி பிரச்­சி­னைகள் இருக்­கி­றதோ, அவர்­க­ளுக்கு இந்த சிகிச்சை இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என அந்­நாளில் வெளி­யான செய்தி அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது. தற்போதும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல உல­கி­லேயே வெளிநாட்டு மென்பானம் விற்பனை செய்வ தற்கு கியூபா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடு கள் மட்டுமே தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.