Header Ads

இது வெறும் உடை இல்லை! சொக்லேட் உடை! - (Video)


பாரிஸில் நடைபெற்ற சொக்லேட் பேர் பேஷன் ஷோவில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சொக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளனர்.

சொக்லேட் மற்றும் கோகோவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவாகும். பாரிஸில் 27 ஆம் திகதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரஞ்சு பாடகி பிரிஸ்கில்லா பெட்டி, சொக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட கவுன் அணிந்து வந்தார். பிரெஞ்சு தொலைக்காட்சி தொகுப்பாளர் Chloe Nabedian கோகோவால் வடிவமைக்கப்பட்ட ஆடையினை அணிந்து Ramp Walk - இல் கலந்துகொண்டார்.



Ellen Batelaan வண்ண மலர்களை போர்த்தி அணிவகுத்து வந்து பார்வையாளர்களை கிரங்கடித்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.