Header Ads

நடிக்க வாய்ப்பு வேண்டுமா? உன் மார்பங்களை காட்டு - கேட்ட தயாரிப்பாளர்.! காட்டிய பிரபல நடிகை..!

பாலிவுட், ஹாலிவுட்டில் நடிகைகளுக்கு ஏற்படும் துயரங்களையும் சர்ச்சைகளையும் அவ்வளவு எளிதாக சொல்லி முடித்து விட முடியாது.. இது வரை பல நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக கூறி பலரின் கற்பை சூறையாடியுள்ளார் வெயின்ஸ்டின் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளர். இவர் மீது தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை டோமினிக் ஹ்யூயட்டும் ஒரு புகாரை அளித்துள்ளார், நான் முதல் முதலாக நடிக வாய்ப்பு கேட்டு ஒரு ஹோட்டலில் வெயின்ஸ்டினை சந்திக்க போனேன், அவரும் வாய்ப்பு தருவதாக கூறினார்.

பின்னர் ஒரு நாள் என்னை அவர் தங்கியிருந்த அறைக்கு வர சொல்லி இருந்தார், அங்கு சென்றதும் வெயின்ஸ்டின் வெறும் துண்டை மட்டும் கட்டி கொண்டு மசாஜ் செய்யமாறு சொன்னார், நானும் செய்தேன்.
பின்னர் என்னிடம் உன் மார்பகங்களை காட்டு அப்போது தான் வாய்ப்பு தருவேன் என கூறி என்னிடம் ஓரல் செக்ஸ் செய்து விட்டு என் கண் முன்னே சுய இன்பம் அனுபவித்தார். இந்த கொடுமைகளுக்கு பிறகு தான் அவர் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார் எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

veyinstin

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.