சீனாவில் £1 பில்லியன் செலவில் விர்சுவல் ரியாலிட்டி தீம் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தீம் பார்க் மூலம் சுற்றுலா பயணிகள் ஏலியன்களை பார்க்கலாம், டிராகன்களுடன் போராடலாம் மற்றும் பறக்கும் தட்டில் பயணிப்பது. அதாவது ஆர்வமுள்ள விளையாட்டாளர்கள் விர்சுவல் ரியாலிட்டி மூலம் டிராகன்களுடன் போரிடுவது, விண்வெளியில் பறப்பது மற்றும் ஏலியன்களுடன் இணைந்து வாழ்வது போன்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும். இந்த தீம் பார்க்கில் மிகவும் வியத்தகு ஆச்சரியாக இருப்பது, 750 டன் ஸ்டீல்களால் உருவாக்கப்பட்ட 53 மீட்டர் கொண்ட 174 அடியுடைய ட்ரான்ஸ்ஃபார்மர் ஆகும்.
பறக்கும் தட்டில் சவாரி, டிராகன்களுடன் போர் உள்ளிட்ட வினோத அம்சங்களுடன் உருவாகும், விர்சுவல் ரியாலிட்டி தீம் பார்க்:
Reviewed by
Unknown
on
Tuesday, October 31, 2017
Rating:
5
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்