கென்யாவில் அதிபர் பதவிக்கான மறுதேர்தல் நடைபெற்ற பிறகும் கலவரம் நீடித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை (26-ம் தேதி) மறுதேர்தல் நடந்தது. ஆனால், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாத நிலையில் தேர்தலை நடத்தியதாலும், எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. அத்துடன் தேர்தல் நடந்ததை எதிர்த்து பல இடங்களிலும் எதிர்க்கட்சியினர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. மோதல் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதிபர் பதவிக்கான மறுதேர்தல் நடைபெற்ற பிறகும், கென்யாவில் நீடிக்கும் கலவரம்..
Reviewed by
Unknown
on
Tuesday, October 31, 2017
Rating:
5
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்