வெளிச்சத் திருவிழா என்றுக் கூறப்படும் " ஹாலோவியன்" அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவின் தீபாவளி ஆகும்.இறந்த பிறகு சொர்க்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் இந்த "ஹாலோவியன்".இதுபோன்ற கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.பூசணியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள்.இத்திருவிழாவின் போது மக்கள் அனைவரும், இறந்தவர்களைப் போன்று சித்தரிக்கப்பட்ட போலி உடல்கள் மற்றும் அசாதாரணமான பயமுறுத்தும் வகையிலான ஒப்பனைகளுடன் பேரணி செல்வர்.
ஹாலோவீன் திருவிழா - ஆவியாக அலைபவர்களை மகிழ்விக்க, மனிதர்கள் பேய்களாக உருமாறி குதூகலிக்கும் வினோதம்..
Reviewed by
Unknown
on
Tuesday, October 31, 2017
Rating:
5
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்