Header Ads

மெழுகுதிரி வெளிச்சத்தில் அழகாக இருந்தால், அந்த நடிகையுடன் உல்லாசமாக இருந்தேன்.! பிரபல நடிகர் ஓபன் டாக்..

பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுத்தீன் சித்திக்கியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.அந்த புத்தகத்தில் தன்னுடன் மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நிஹாரிகா சிங் அவரது வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார், அப்போது அவர் வீட்டில் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் அழகாக இருந்தார், அதனால் அவருடன் அன்றில் இருந்து ஒன்றரை வருடம் உல்லாசமாக இருந்தேன் என குறிப்பிட்டு உள்ளார்.

பின்னர் ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்த போது அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் என்னை குறுகுறுவென பார்த்தார், அதனால் அன்று அவருடன் உல்லாசமாக இருந்தேன் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து நியூஜெர்சி நகரை சேர்ந்த யூத பெண்ணான சூசனை காதலித்தேன், அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை, பின்னர் அவர் விசா முடிந்து விட்டதால் அவருடைய நாட்டிற்கு திரும்பி விட்டார் இவ்வாறு அந்த நூலில் எழுதியுள்ளார்.
famous actor

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.